Kanthar Alangaram song 15 | தாவடி யோட்டும் மயிலிலு | சிற்றடி, திருவடி | Uma Balasubramanian
தாவடி யோட்டும் மயிலிலுந் தேவர் தலையிலும்என்
பாஅடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூடம் முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.----
நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே
நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே
மால் கொண்ட பேதை”
உள் நின்ற நாவுக்கு உரையாடியாம்
#KandharAlangaram #KandarAlankaram #சப்பாணிபருவம் #பிள்ளைத்தமிழ் #குழந்தைபருவம் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill
வாகனமாகிய மயிலின் மேன்மையையும்
வேலவனின் மாமன் மாலவன்- மகிமையையும்
மருகனின் சிற்றடி - முருகனின் திருவடி - மகிமையையும்
தாவடி, பாஅடி, மூவடி, சேவடி , சிற்றடி , திருவடி தீக்ஷை , மூவடி மண் கேட்ட திருமால், வாமன அவதாரம், திருவிக்ரமன், மகாபலி சக்கரவர்த்தி, சுக்ராச்சாரியார்
#KandharAlangaram #KandarAlankaram #சப்பாணிபருவம் #பிள்ளைத்தமிழ் #குழந்தைபருவம் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE
Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS
.
.